தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில பேரிடர் ஆபத்து தணிப்பு முகமையின் கீழ் உள்ள அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு அமைப்பின் பெயர் : மாநில பேரிடர் ஆபத்து தணிப்பு முகமை
மேல்முறையிட்டு அலுவலர் : இணை இயக்குநர் (பேரிடர் மேலாண்மை)

வ. எண் பொது தகவல் அலுவலர் உதவி பொது தகவல் அலுவலர் அறியவிரும்பும் தகவல்கள் பற்றிய விபரங்கள்
1 உதவிஆணையர் (நிவாரணம் மற்றும் மறுவாழ்வு) கண்காணிப்பாளர் சுனாமி அலுவலக நடைமுறை அலுவலக நிர்வாகம், பணி அமைப்பு பணியாளர் விபரங்கள்
    கண்காணிப்பாளர் அரசு உதவி திட்டங்கள் சுனாமி மறுகட்டமைப்பு பணிகள் நிதி உதவி திட்டம்; நில எடுப்பு
    கண்காணிப்பாளர் (பன்னாட்டு நிதி உதவி திட்டங்கள்) கடலோர பேரிடர் அபாய தணிப்பு திட்டம்
2 உதவி இயக்குநர் (ஆவணாக்கம் மற்றும் ஊடக தொடர்பு) கண்காணிப்பாளர் (ஆவணாக்கம்) வலைதளம், புத்தக மற்றும் அறிக்கைகள் வெளியீடு மாநில அவசரகால கட்டுப்பாட்டு மைய பணியாளர்கள் விவரம்
    கண்காணிப்பாளர் (இயற்கை பேரிடர்கள் -III பிரிவு) வறட்சி, பயிர்சேதம், பயிர்சேத நிவாரணம், குடிநீர் வழங்கும் திட்டங்கள், கால்நடை தீவனம், தீவிபத்து, பேரிடர் மீட்பு நிதி நிர்வாகம்
    கண்காணிப்பாளர் (இயற்கை பேரிடர்கள் - III பிரிவு) பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி, வழிமுறைகள், திட்டங்கள், தாக்கத்திற்குண்டான பகுதிகளை வரையறுத்த, மாநில மற்றும் தேசிய மீட்புப்படை
3 உதவி இயக்குநர்-5 கண்காணிப்பாளர் (இயற்கை பேரிடர்கள் - I பிரிவு) மழைமானிகள், மழைவிபர குறிப்பு முன் பருவகால ஆயத்த பணிகள், மாவட்ட அவசரகாலகட்டுபாட்டு மைய பராமரிப்பு, தகவல் பரிமாற்றம், பேரிடர் குறித்த கோரிக்கை மனுக்கள்
4 தலைமை கணக்கு அலுவலர் கண்காணிப்பாளர் (சுனாமி கணக்கு நிர்வாகம்) மானிய கோரிக்கை - எண்.51-ன் கீழ் 2245 - இயற்கை பேரழிவுகள் - நிதி நில மதிப்பீடு கணக்கின்கீழ் நிதியனுப்புதல்
    கண்காணிப்பாளர் (சுனாமி கணக்கு நிர்வாகம்) மானிய கோரிக்கை - எண்.51-ன் கீழ் 2245 - இயற்கை பேரழிவுகள் - நிதி நில மதிப்பீடு கணக்கின்கீழ் நிதியனுப்புதல்