> > ஆப்த மித்ரா

ஆப்த மித்ரா

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மே 2016 முதல் ஆப்த மித்ரா என்ற தலைப்பில் ஒரு மத்திய துறை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, இது நாட்டில் அதிக வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்ட 30 மாவட்டங்களை தெரிவு செய்து அம்மாவட்டங்களில் பேரிடர் மீட்பு பயிற்சியை அளிக்கும் மையமாகக் செயல்படுத்தி வருகிறது. இந்த கட்டத்தில் சென்னை மாவட்டத்தில் 200 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் 16 மாவட்டங்களில் 5500 சமூக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆப்த மித்ரா திட்டம் உயர்த்தப்பட்டது. சமூக தன்னார்வலர்களின் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு இத்திட்டத்தைப் பயன்படுத்துகிறது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்