குடிமராமத்து திட்டம் (பொதுப் பணித் துறை)

விவசாயிகளின் பங்களிப்புடன் வெள்ள பாதிப்பினை தணிப்பதற்காகவும், நிலத்தடி நீரின் ஆதாரத்தை பெருக்கி வறட்சியினை குறைப்பதற்காகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளை,மராமத்து செய்யும் பணிக்காக, ஒரு சிறப்பு திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்து, 2016-17 ஆண்டிற்கு ரூ.100/- கோடியும், 2017-18 ஆண்டிற்கு ரூ.300/- கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.