12.11.2024 மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், அவர்கள் சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பட்டுவரும் 24 மணி நேர மாநில அவசரகால செயல்பட்டு மையத்தினைப் பார்வையிட்டு தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.