மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை

பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் கொள்கை வரைவு பல் நிறுவனங்களின் கூட்டமைப்பின் அடையாளம் கண்டு தமிழக அரசு 2004-ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை கொள்கையினை தயார் செய்து அதன் புதுப்பிக்கப்பட்ட வடிவம் 2013 ஆண்டு வெளியீடு செய்யப்பட்டது. இது மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டினை உள்ளடக்கியது.

மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை - 2023 பதிவிறக்க
மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 பதிவிறக்க
மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை பதிவிறக்க