இடர் பாதிப்பு மதிப்பீடு

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து திருவள்ளூர் மற்றும் கடலூரில் இடர் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தீங்கு பாதிப்பு மதிப்பீடு ஆய்வு

 • அக்டோபர் 2013-ல் மாதத்தில் தீங்கு பாதிப்பு மதிப்பீடு ஆய்வு தொடங்கியது
 • ரூ.30 லட்சம் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது முதல் வகை

பின்பற்றப்பட்ட முறைகள்

 • இடர் பகுப்பாய்வு
 • பாதிப்பு பகுப்பாய்வு
 • இடர் அளவிடல்

கடலூர் மாவட்டத்தில் தீங்கு பாதிப்பின் இடர் மதிப்பீட்டு ஆய்வு

 • கடலூர் மாவட்டத்தில் தீங்கு பாதிப்பு இடர் மதிப்பீடு ஆய்வு ஜூன் 2014-ல் தொடங்கப்பட்டது.
 • ரூ.30 லட்சம் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 • அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு சார்பாக புவிசார் தகவல் அமைப்பு மற்றும் தொலை உணர்தல் ஆய்வகம் ஆகியவை அமைக்கப்பட்டன.

ஆய்வு நோக்கங்கள்

 • இடர் கண்டறிதல்
 • பேரிடர் / பாதிப்புக்கான காரணங்களை கண்டறிதல்
 • உயிர் சேதம், வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் அபாயங்களை மதிப்பிடவும்