மாநில அறிவுரைக் குழு

தமிழ்நாடு அரசால் மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களை தலைவராகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயலாளர் அவர்களை இணை தலைவராகவும் கொண்டு மாநில அறிவுரைக்குழு அமைக்கப்பட்டுள்ளது இக்குழுவானது தொலை உணர்வு, தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, தரைத்தள போக்குவரத்து பொறியியல், நகர்புற குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றல், பொது சுகாதாரம், ஊரகப் பகுதி குடிநீர் விநியோகம், கடல் அறிவியல், வானவியல் மற்றும் பருவமாற்றம், வறட்சி மேலாண்மை, நெடுஞ்சாலை, தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிபுணர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு, வன பாதுகாப்பு மற்றும் காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் பாசன மேலாண்மை, மின்சார பரிமாற்றம், நீர்வள மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறை வல்லுநர்களை உறுப்பினர்களை கொண்டு மாநில அளவில் பேரிடர் அபாய தணிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இக்குழுவில் தற்போது இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் பின்வருமாறு:

வ. எண் உறுப்பினர்களின் பெயர் / பதவி / முகவரி
1 திரு A. N. சுப்ரமணியன், (தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் அவர்களின் முகவர்) விஞ்ஞானி தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர், தாம்பரம் சாலை, பள்ளிக்கரணை, சென்னை - 600 100.
2 திரு A. சீனிவாசன் முதுநிலை கூடுதல் இயக்குநர், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குநர் அலுவலகம், பு.எண்-69, ப.எண்-35, இந்திய அலுவலகர்கள் சங்க கட்டிடம் முதல் மாடி, திரு.வி.க நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014.
3 டாக்டர். P.குகானந்தம் மாநகர சுகாதார அலுவலர் (ஓய்வு), பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை - 600 003.
4 திரு முரளிதரராவ், தலைமை பொறியாளர் (ஓய்வு), சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம், பு.எண்-40/1, நமச்சிவாய முதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை- 600 021.
5 டாக்டர் S. பன்னீர்செல்வம் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், வேளாண் பருவ ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 641 003.
6 டாக்டர் D. திருமலைவாசன், பேராசிரியர், பேரிடர் மேலாண்மை மையம், தொலைவுணர்வு கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025.
7 திரு G. R. ராஜேந்திரன் தலைமை இயக்குநர் (ஓய்வு), நெடுஞ்சாலைத்துறை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், 76, சர்தார் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை - 600 025.
8 திரு S.B. தம்பி உதவி தலைமை இயக்குநர், மண்டல வானிலை தகவல் மையம், 50 (பு.எண்-6), கல்லூரி சாலை, சென்னை - 600 006.
9 டாக்டர் S. பாலச்சந்திரன், இயக்குநர் (‘கு’ விஞ்ஞானி), மண்டல வானிலை தகவல் மையம், 50 (பு.எண்-6), கல்லூரி சாலை, சென்னை - 600 006.
10 திரு யோகேஷ் சிங், I.F.S., தலைமை வன பாதுகாவலர், முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015.
11 திரு V. ராவிச்சந்திரன், தலைமை பொறியாளர் (ஓய்வு), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், எண்.218, 8வது தெரு விடுதலை நகர், கோவிலம்பாக்கம், சென்னை - 600 117.
12 டாக்டர் S. மோசஸ் சாந்தகுமார், பேராசிரியர், கட்டவியல் துறை, தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி.
13 ததிரு B. பாலசுப்ரமணி, முதன்மைத் தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை மற்றும் தலைமை பொறியாளர் (பொது), பொதுப்பணத்துறை (ஓய்வு), சென்னை 600 005.
14 திரு K. பத்மநாபன் இணைத் தலைமைப் பொறியாளர் (பாசனம்) நீர்வள ஆதாரத்துறை,பொதுப்பணத்துறை, சென்னை 600 005. (தற்போது) அரசு சிறப்பு செயலாளர், பொதுப்பணித்துறை, தலைமைச்செயலகம்,
15 பேராசிரியர் தேவேந்திர ஜலிகல், பேராசிரியர், மின்னியல் துறை, இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை - 600 036.
16 திரு B.பிரேம் குமார், இணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்று நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் அலுவலகம்., 359, அண்ணாசாலை, னு.ஆ.ளு வளாகம், தோனாம்பேட்டை, சென்னை - 600 006
17 டாக்டர் H. மல்லேஷப்பா, I.F.S., இயக்குநர் சுற்றுச்சூழல் துறை, பனகல் மாளிகை, தரைத்தளம் எண்-1 ஜெனிஸ் ரோடு, சைதாப்பேட்டை- 600 015.