பருவமழை மற்றும் வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கான ஆலோசனை

பருவமழை மற்றும் வெள்ள காலங்களில் பின்வரும் பொருட்களை சேமித்து  வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை :

  • மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் போன்றவற்றைக் சேகரித்துக்கொண்டு தயார் நிலையில் வைக்க வேண்டும்
  • ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்
  • எரிவாயு, மண்ணெண்ணெய்
  • மருந்து மற்றும் பால் பவுடர்
  • உதிரி பேட்டரிகள் கொண்ட டார்ச்ச்கள்
  • சுகாதார பொருட்கள்
  • முகக்கவசங்கள்