கோவிட்-19 - கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதி

மத்திய அரசு, கொரானாவிற்க்கு எதிராக கார்பரேட் நிறுவனஙகள் செலவிடும் நிதியை கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் சேர்க்கலாம் என அறிவித்துள்ளது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பினை வழங்கும் நிறுவனங்களுக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80(பு)ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொடர்பான நிவாரண பணிகளுக்கு “தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு” நிதி அளிக்க விரும்பும் கம்பெனிகள் / நிறுவனங்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு காசோலை / வங்கி வரைவோலையின் மூலமாக அனுப்பலாம்.

அரசு துணை செயலாளர்,
நிதி(மு.பொ.நி.நிதி)துறை,
தலைமைச்செயலகம்,
சென்னை - 600 009.

மேலும் இணையதள வங்கிப் பரிவர்த்தனை மூலம் (NEFT or RTGS) கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு நிதி மாறுதல் செய்யலாம்.

கணக்கு எண் 117201000017908
வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை தலைமைச்செயலகம், சென்னை - 600 009
இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் (IFSC குறியீடு) IOBA00001172

கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதி வழங்க

** CSR சான்றிதழினை பெற நிவாரண நிதி வழங்கிய பரிவர்த்தனை விவரங்களை மேலே உள்ள படிவத்தில் சமர்ப்பிக்கவும்.